"வேறலெவல்... செம்ம ஹாட்.." ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் நிவேதா பெத்துராஜ்..! - உருகும் ரசிகர்கள்..!

 
அனைவரையும் கொள்ளை கொண்டவர் நிவேதா பெத்துராஜ். "ஒரு நாள் கூத்து " திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பார்ட்டி மற்றும் திமிரு புடிச்சவன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். 
 
டிக் டிக் டிக் திரைப்படத்தில் அவரது சிறப்பான நடிப்பு அவரை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளது. அந்த படத்தில் டிக் டிக் டிக் பாடலில் நீச்சல் உடையில் வந்து இளைஞர்களின் நெஞ்சை அள்ளினார்.சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலின் போது அவர் சில சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். 
 
அவருக்கு கவர்ச்சி கன்னி மார்லின் மன்றோவின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்.அவருக்கு திரையுலகில் இருப்பவர்களில் யார் மீது ஈர்ப்பு அதிகம் என்று கேட்ட போது அவர் சற்றும் யோசிக்கமால் இளைய தளபதி விஜய் என்று டக்குனு பதிலளித்தார்.
 
 
தமிழ் சினிமாவில் நாம் இன்று வரை பல நூறு நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். ஒரு சிலர் இன்றுவரை நிலைத்து நிற்கின்றனர். ஒரு சிலர் வந்த வண்ணம் தெரியாமல் சென்றுவிட்டனர். மேலும் பல அறிமுக நடிகைகள் ஒரு சில படங்களிலே மிகவும் பிரபலம் ஆகிவிடுகின்றனர். 
 
தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் குடும்ப பாங்கான படங்களில் நடித்து அதன்பின் கவர்ச்சியில் மிண்ணுவது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப்பெண்ணாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்ப காலங்களில் கவர்ச்சியை காட்டாமல் நடித்து வந்தவர் இவர். 
 
 
நடித்தது சில படங்கள் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகை நிவேதிதா.அதன்பின் கவர்ச்சியில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் அதி ஈடுபாடு கொண்டுள்ள நிவேதா பல கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவார். 
 
சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆள வைக்குந்தபுரம்புளோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஐவரும் ஒருவர் தான். அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார் இவர்.


அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கவிதைகளை எழுதி வருகிறார்கள்.

"வேறலெவல்... செம்ம ஹாட்.." ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் நிவேதா பெத்துராஜ்..! - உருகும் ரசிகர்கள்..! "வேறலெவல்... செம்ம ஹாட்.." ஸ்லீவ்லெஸ் உடையில் சூட்டை கிளப்பும் நிவேதா பெத்துராஜ்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 20, 2021 Rating: 5
Powered by Blogger.