"தங்கத்தில் செய்த உடலோ..? பொண்ணுங்களே இத பாத்தா பொறாமை படுவாங்க .." - வாணி போஜனை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 
ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக வந்து எல்லோரையும் ரசிக்க வைத்தவர் வாணி போஜன். ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பரம் மூலமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார். 
 
அதன்பின் மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர். 
 
ஓ மை கடவுளே படங்களைத் தவிர ஓர் இரவு, அதிகாரம் 29 போன்ற படங்களில் நடித்துள்ளார். கைவசம் லாக்கப் என்ற படம் வைத்துள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் வாணி போஜன் சமூக வலைதளங்களில் தனது போட்டோகளை பதிவேற்றி வருகிறார். 
 
 
புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த போட்டோவை வெளியிட்டார். அதில் தனது வயிறு தெரிய டீ-சர்ட்டை தூக்கி கட்டியிருக்கிறார். இத்தனை நாள் அடக்கி வாசித்து வந்தவர், இப்போது ஒரு படி மேலே போய், இடுப்பு காட்ட தொடங்கிவிட்டார். +


இதனை பார்த்த ரசிகர்கள், தங்கத்தில் செய்த உடலோ..? பொண்ணுங்களே இத பாத்தா பொறாமை படுவாங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

"தங்கத்தில் செய்த உடலோ..? பொண்ணுங்களே இத பாத்தா பொறாமை படுவாங்க .." - வாணி போஜனை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "தங்கத்தில் செய்த உடலோ..? பொண்ணுங்களே இத பாத்தா பொறாமை படுவாங்க .." - வாணி போஜனை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 28, 2021 Rating: 5
Powered by Blogger.