"என்னா ஷேப்பு.. - செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் நடிகை அஞ்சலி - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, வதந்திகளை நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார். 
 
‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 
 
இந்நிலையில் அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். 
 
இணையத்தளங்களில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அறிந்தேன். அது முற்றியும் பொய்யான செய்தி. நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம்’ என்று பதிவு செய்திருந்தார். 
 
 
இதனை தொடர்ந்து அஞ்சலிக்கு கொரோனா என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இணையத்தில் ஆக்டிவ் ஆசாமியாக இருக்கும் அஞ்சலி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
 
அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் படியில் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், வயசு வயது ஆக இளைமையும் கூடிக்கொண்டே போகிறது செம்ம ஹாட் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"என்னா ஷேப்பு.. - செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் நடிகை அஞ்சலி - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு.. - செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் நடிகை அஞ்சலி - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 09, 2021 Rating: 5
Powered by Blogger.