கர்ணன் படத்தில் குடும்பபாங்காக நடித்த ரஜிஷா-வா இது..? - நம்பவே முடியலையே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கர்ணன். 
 
அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். 
 
அதுமட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர். 
 
 
இப்படம் வெளியாகி பல அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் வசூலுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மாஸ்டர் படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் கேரள வரவு ரஜிஷா விஜயன். 
 
 
அவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மணியின் அடுத்தடுத்த ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.


அந்தவகையில் படத்தில் பாவாடை தாவணியில் இழுத்துப் போர்த்தி நடித்து வந்த ரஜிஷா விஜயன் முதல் முறையாக தொடை அழகை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கர்ணன் படத்தில் குடும்பபாங்காக நடித்த ரஜிஷா-வா இது..? - நம்பவே முடியலையே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! கர்ணன் படத்தில் குடும்பபாங்காக நடித்த ரஜிஷா-வா இது..? - நம்பவே முடியலையே..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 19, 2021 Rating: 5
Powered by Blogger.