"பொண்ணு நல்லா வளர்ந்துடுச்சு...!.." - கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் நிவேதா தாமஸ்...! - வைரல் போட்டோஸ்..!

 
தென்னிந்திய நடிகையான நிவேதா தாமஸ், தமிழில் கடைசியாக ரஜினி நடித்த தர்பார் படத்தில் நடித்திருந்தார்.மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். 
 
அதனைத்தொடர்ந்து, விஜய்யின் ‘ஜில்லா’, ’த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கான கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, ‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் சமீப காலமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார். 
 
 
மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கவர்ச்சியே காட்டாத நடிகை நிவேதா தாமஸ் தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சியில் அவருடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். 
 
 
ஆரம்ப காலங்களில் இழுத்துப் போத்தி கொண்டு நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது நிவேதா தாமஸா இது என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.
 
 
இவர் பிரபலமான நடிகையாக வலம் வருவது மட்டுமல்லாமல் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள நடிகையும் இவர்தான் என்று கூறப்படுகிறது. 
 
 
இந்நிலையில் பட வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை படைத்து வருகிறார் நிவேதா தாமஸ்.நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வி. நானி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது கூறப்படுகிறது. 
 
 
அதுமட்டுமின்றி இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவேதா தாமஸ் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.மேலும் அவர் படத்தில் வரும் சாதாரண காட்சிகளில் கூட தன்னுடைய உடலின் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து அவருடைய ரசிகர்களின் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"பொண்ணு நல்லா வளர்ந்துடுச்சு...!.." - கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் நிவேதா தாமஸ்...! - வைரல் போட்டோஸ்..! "பொண்ணு நல்லா வளர்ந்துடுச்சு...!.." - கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் நிவேதா தாமஸ்...! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on April 20, 2021 Rating: 5
Powered by Blogger.