"ஹய்யோ.. சிணுங்குறாங்களே..." - கவர்ச்சி உடையில் திரைச்சிலைக்கு பின் சிணுங்கும் நீலிமா ராணி..!

 
நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு தோழியாக நடித்தவர் நீலிமா ராணி. சின்னத்திரையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஆல்ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கிறார். 
 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். 
 
‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
சமீபத்தில், ஆன்மிகம் பக்கம் தன்னை சேர்த்து கொண்டார். இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் வரவால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மவுசு கூடி கிடக்கிறார். 
 
 
அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பக்கவாட்டில் நின்று தனது வளைவுகள் தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
 

மூக்குத்தி காரணமாகவும் ரசிகர்கள் இவரை பாலோ செய்து வருகிறார்கள். இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ” நீங்க நீலிமா ராணி இல்ல, ஜாலிமா ராணி” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

"ஹய்யோ.. சிணுங்குறாங்களே..." - கவர்ச்சி உடையில் திரைச்சிலைக்கு பின் சிணுங்கும் நீலிமா ராணி..! "ஹய்யோ.. சிணுங்குறாங்களே..." - கவர்ச்சி உடையில் திரைச்சிலைக்கு பின் சிணுங்கும் நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on April 26, 2021 Rating: 5
Powered by Blogger.