சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காவ்யா-வா இது..? - கவர்ச்சி தேவதை - வாயை பிளந்த ரசிகர்கள்..!


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமிக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்பம் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 
 
இதில் மீனா ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். 
 
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா., இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்த இருக்கிறார். 
 
 
இவர்களுக்கு இடையில் நெருக்கமான காட்சிகள் எதுவும் துவங்கவில்லை. இது குறித்து பேசிய காவியா விரைவில் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் காவ்யா அறிவுமணியும் நடிக்கின்றார். 
 
இதில் கதாநாயகனாக 'காதல்' பரத் நடிக்கின்றார். சமீபத்தில் இதற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. 
 
 
அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே கட் பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.
 
எப்போதும் புடவையை சுற்றி கொண்டு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது மஜாவாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


 
விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்காக அணிந்திருந்த ஆடையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் மேலாடை இல்லாமல் சூடாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், நல்லா கார சாரமா இருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காவ்யா-வா இது..? - கவர்ச்சி தேவதை - வாயை பிளந்த ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காவ்யா-வா இது..? - கவர்ச்சி தேவதை - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 23, 2021 Rating: 5
Powered by Blogger.