"என்ன ஷேப்பு.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.." - தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பும் நடிகை சுகன்யா சுப்ரமணியன்..!


சமீப காலமாக நடிகைகள் பலரும் சினிமா மூலம் பிரபல்யமாகிரார்களோ இல்லையோ சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வளைச்சு வளைச்சு வெளியிட்டு ரசிகர்களை வளைத்து போட்டு விடுகிறார்கள். 
 
சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் என பாரபட்சம் இல்லாமல் சுழன்றடிக்கிறார்கள். போட்டோக்களை எடுத்து விட்டு பத்திரிக்கைகள் வாசலில் நின்று கொண்டிருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. 
 
இப்போதெல்லாம் நொடிப்பொழுதில் செல்ஃபி எடுத்து அடுத்த நொடியே ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள். 
 
 
அந்த வகையில், நடிகையும், மாடல் அழகியுமான சுகன்யா சுப்ரமணியன் தற்போது எக்குதப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எக்கப்போருமூச்சு விட வைத்து வருகிறார். 
 
 
அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும். மாடர்ன் உடை, புடவை என அனைத்திலும் கவர்ச்சியை கலந்து சொட்டுகிறார் அம்மணி. 

 
தன்னுடைய எடுப்பான பின்னழகை பிரதானமாக காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.


அந்த வகையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்ன ஷேப்பு.. என்ன ஸ்ட்ரக்ச்சரு என உருகி வருகிறார்கள்.

"என்ன ஷேப்பு.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.." - தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பும் நடிகை சுகன்யா சுப்ரமணியன்..! "என்ன ஷேப்பு.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.." - தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பும் நடிகை சுகன்யா சுப்ரமணியன்..! Reviewed by Tamizhakam on April 24, 2021 Rating: 5
Powered by Blogger.