"ஹை கிளாஸ் தேக்கு.." - முழு பின்னழகும் தெரியும் கவர்ச்சி உடையில் ராகுல் பரீத் சிங்..! - உருகும் ரசிகர்கள்..!
நடிகை ராகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவர் 50 வயது கொண்ட ஒருவரை காதலிப்பதும் அதன் பின் நாடாகும் காமடிகளும் இடம் பெற்றுள்ளது. தமிழில் கார்த்தியுடன் “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
அந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியால் சூர்யாவுடன் “NGK” என்ற படத்தில் வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் படம் படுதோல்வி அடைந்ததால் பெரிதாக மக்களிடம் எடுபடவில்லை.
தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் கமல் நடிக்கும் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65-ல் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிய நிலையில் பூஜா ஹெக்டே அந்த வாய்ப்பை பறித்து சென்றார்.
எப்போதுமே கவர்ச்சி உடைகளில் பொது இடத்தில் தோன்றும் இவர் சமீபத்தில் இரவு நேர பார்ட்டி ஒன்றில் மிகவும் கவர்ச்சியான முட்டிக்கு மேல் ஏறிய உடையில் வந்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை "ஹை கிளாஸ் தேக்கு.." என்பதில் ஆரம்பித்து எக்குதப்பாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். .
"ஹை கிளாஸ் தேக்கு.." - முழு பின்னழகும் தெரியும் கவர்ச்சி உடையில் ராகுல் பரீத் சிங்..! - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 07, 2021
Rating:
