முன்னணி நடிகரை கிண்டல் செய்த ப்ரியா பவானி ஷங்கர் - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் வர வர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். களத்தில் சந்திப்போம் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் சென்டிமென்ட் ரீதியாக ஒப்பந்தமாகி வருகிறார். 
 
குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு இருக்கும் லவ்லியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார். 
 
தமிழில் மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த முன்னணி காமெடி நடிகர் சதீஷை கிண்டல் செய்து இருக்கிறார். 
 
 
நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூகவலைதள கமெண்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு “இப்போ நான் என்ன நினைக்கிறேன்?” என்று பதிவிட்டிருந்தார். 
 
அதற்கு “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே” என்று சதீஷ் கமெண்ட் அடித்தார்.அதற்கு பதிலளித்த பிரியா, சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அப்டி சொல்லாதீங்க கோபால்” என்று நக்கலாக பதிலளித்துள்ளார். 


பிரியா பவானி ஷங்கரின் இந்த பதில், சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

முன்னணி நடிகரை கிண்டல் செய்த ப்ரியா பவானி ஷங்கர் - வைரலாகும் புகைப்படங்கள்..! முன்னணி நடிகரை கிண்டல் செய்த ப்ரியா பவானி ஷங்கர் - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on April 13, 2021 Rating: 5
Powered by Blogger.