"திமிரும் முன்னழகு...." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் கஸ்தூரி..! - குவியும் லைக்குகள்..!

 
நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. 
 
அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். 
 
இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டி, அன்னநடை போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
ஹாட் ஸ்டாரின் புதிய ப்ராஜெக்ட்டின் போது எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் அலுங்காமல், குலுங்காமல் அன்னநடை போட்டு கவர்ச்சியில் பொளந்து கட்டி, இளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார் கஸ்தூரி. 
 
 
2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social Activist ஆனார். கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் அம்மணி. 
 
 
45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. 
 
 
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். 
 
 
கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். 


இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி,சமீப காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.

"திமிரும் முன்னழகு...." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் கஸ்தூரி..! - குவியும் லைக்குகள்..! "திமிரும் முன்னழகு...." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டும் கஸ்தூரி..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on April 18, 2021 Rating: 5
Powered by Blogger.