"கழுத்தில் நாய் சங்கிலி" - ப்ரா-வை மேலே போட்டுக்கொண்டு திணறடிக்கும் ஸ்ருதிஹாசன்..! - கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!


சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் பின் யாருக்கும் தெரியாமல் அதை பதிவிறக்கம் செய்வதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 
 
நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார், கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார். 
 
தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி உடையில், உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார். 
 
 
இந்த புகைப்படம் நான்கு வருடங்களுக்கு முன்பு எடுத்ததாம். தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.இவரது நடிப்பில் வெளியான 'கிராக்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் 'லாபம்' எனும் படத்தில் நடித்து வருகிறார். 
 
 
அதுமட்டுமின்றி பிரபாஸின் 'சலார்' படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்ததும் அனைவரும் தெரிந்த விஷயம். 
 
 
இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி இணையத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவல் கசிந்தது.இது குறித்து ஸ்ருதிஹாசன் இதுவரை வாய் திறக்கவில்லை.


இந்நிலையில் தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டுரசிகர்களின் கவனத்தை சுண்டிஇழுத்துள்ளார் அம்மணி.

"கழுத்தில் நாய் சங்கிலி" - ப்ரா-வை மேலே போட்டுக்கொண்டு திணறடிக்கும் ஸ்ருதிஹாசன்..! - கிறுகிறுத்து போன ரசிகர்கள்..! "கழுத்தில் நாய் சங்கிலி" - ப்ரா-வை மேலே போட்டுக்கொண்டு திணறடிக்கும் ஸ்ருதிஹாசன்..! - கிறுகிறுத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 24, 2021 Rating: 5
Powered by Blogger.