"ஆஹா... சூடேத்துறாங்களே..." - வெறும் ப்ரா.. - படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை பவானி ரெட்டி..!


திரைத்துறையில் சில நடிகைகள் தங்களின் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள கவர்ச்சியை சற்று அதிகமாக ஏற்றி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். 
 
இதில் விஜய் டிவி சேனலில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்தவர் பவானி ரெட்டி . 
 
இவர் பிரபலமான நமது நடிகை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். 
 
இதனால், சோகத்தில் மூழ்கிய பவானி ரெட்டி சிறிது காலம் மீடியாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில், அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோடு செய்வார். அந்த வகையில், சமீப காலமாக கவர்ச்சியில் அதகளப்படுத்தி வருகிறார் அம்மணி. 
 
சீரியல்களை தவிர ஒரு சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழில் தமிழை தவிர தெலுங்கிலும் ஒரு சில சூப்பர்ஹிட் டிவி சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி. 
 
 
இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் நடிகை பவானி, அவ்வப்போது மிகவும் கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். 


 
அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மேலாடை எதுவும் அணியாமல் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார்.

"ஆஹா... சூடேத்துறாங்களே..." - வெறும் ப்ரா.. - படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை பவானி ரெட்டி..! "ஆஹா... சூடேத்துறாங்களே..." - வெறும் ப்ரா.. - படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை பவானி ரெட்டி..! Reviewed by Tamizhakam on April 28, 2021 Rating: 5
Powered by Blogger.