"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை.." - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..!

 
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை மூலம் கிடைத்த புகழை அடுத்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் திரைப்படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார். 
 
நடிகை ப்ரியா பவானி ஷங்கர், வைபவ் நடிப்பில் வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் இவர். அதன் பின்னர் நடிகர் கார்த்தியுடன் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். 
 
மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். 
 
 
மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது வரை அடக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமருக்கு தாவி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அப்படி ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


அந்த வகையில் தற்போது பச்சை நிற கவுன் போட்டு கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அதில் கையில் மட்டும் அவரது சதை பிதுங்கி வெளியே தெரிகிறது. இந்த லேட்டஸ்ட் போட்டோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை.." - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..! "பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை.." - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on April 16, 2021 Rating: 5
Powered by Blogger.