பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் - இறங்கி வந்து ஓகே சொன்ன இளம் நடிகை..!


தமிழில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் இந்த கடைவீதி நடிகை. இடையில் சில குடும்பப் பிரச்சினையால் தமிழில் நடிப்பதை தவிர்த்தார். தெலுங்கில் பிஸியானார். 
 
சமீபகாலமாக மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை. 
 
இந்நிலையில் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவரை படக்குழுவினர் அணுகியுள்ளனர். முதலில் தயங்கியவர் பின்னர் நம்பர் நடிகையே இது போன்ற கேர்க்டர்களில் நடித்துள்ளார் என்பதால் ஓகே சொல்லி விட்டாராம். 
 
ஆனால் சம்பளம் மட்டும் பெரிய தொகையாகக் கேட்டுள்ளார். பட வாய்ப்புகளே இல்லாத போதும் இப்படி பந்தா காட்டுகிறாரே என நொந்து போன படக்குழு, படத்தின் பட்ஜெட்டே கம்மி தான் என்று சொல்லி, சம்பளத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டுள்ளனர். 
 
வேறு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வெப் சீரிஸில் நடிக்க சென்றார் அம்மணி. முதல் வெப் சீரிஸிலேயே அம்மணியை முக்கால் வாசி உரித்து விட்டார்கள். அடுத்தடுத்து வரும் வெப் சீரிஸ் வாய்ப்புகள் எல்லாம் முழுசாக காட்டி நடிக்க சொல்கிறார்கள். 
 
இதனால், இன்ஸ்டாகிராமே இல்லம் என்று வசித்து வரும் இவர் கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனசில்லாமலும், வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அந்த சம்பளத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம்.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் - இறங்கி வந்து ஓகே சொன்ன இளம் நடிகை..! பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் - இறங்கி வந்து ஓகே சொன்ன இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on April 26, 2021 Rating: 5
Powered by Blogger.