"ஈரமான தலைமுடி - ப்ராவை ஒருபக்கம் கழட்டி விட்டு..." - சமந்தா ஹாட் போஸ்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் சமந்தா. வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவோம். 
 
எனக்குத் தெலுங்கே தெரியாது. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கைக் கற்றுக்கொள்கிறேன் என்கிறார் சமந்தா. சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார். 
 
ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த பிறகு, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இரு மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. 
 
தமிழில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் ஷகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என மேலும் தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். 
 
2010ஆம் ஆண்டு முதல் நாக சைதன்யாவுடன் டேட்டிங்கில் இருந்த சமந்தா 2017ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள சமந்தா, சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார். 
 
 
அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறார். அந்த வகையில்,தற்போது ஈரமான தலைமுடியுடன் ப்ரா லூப்பை கழட்டி விட்டு படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய உடைகளில் இந்த உடை தான் இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சியான என கூறி வருகிறார்கள்.

"ஈரமான தலைமுடி - ப்ராவை ஒருபக்கம் கழட்டி விட்டு..." - சமந்தா ஹாட் போஸ்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! "ஈரமான தலைமுடி - ப்ராவை ஒருபக்கம் கழட்டி விட்டு..." - சமந்தா ஹாட் போஸ்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 28, 2021 Rating: 5
Powered by Blogger.