"வெறும் ப்ரா - லெக்கின்ஸ் பேண்ட்.." - தலை கீழாக நிற்கும் சமந்தா - வாயை பிளந்த ரசிகர்கள்..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அண்மையில், இவரது நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. 
 
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் மாஸ் ஹீரோயினாக இருந்து வருகிறார்.
 
சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’காத்து வாக்கில ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ், தெலுங்கு, சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா தனது நடிப்புகாக மட்டுமல்லாமல் கொள்ளைகொள்ளும் பேரழகுக்காகவும் அழகான காஸ்ட்யூம்களுக்காகவும் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக உடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகும். 
 
சமந்தா பாரம்பரிய உடை அணிந்திருந்தாலும் அல்லது நவநாகரிக உடை அணிந்திருந்தாலும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை காந்தம் போல கவரத் தவறியதே இல்லை. நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை மட்டுமல்லாது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. 
 

 
திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. தமிழில் நடித்ததன் மூலமாகவே இவர் தெலுங்கு, இந்தி போன்ற மொழி திரைப் படத்திலும் நடித்திருக்கிறார் இவ்வாறு நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். 
 

 
உடற்பயிற்சி செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட இவர் தற்போது வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தலைகீழாக நின்று ஆசனம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

"வெறும் ப்ரா - லெக்கின்ஸ் பேண்ட்.." - தலை கீழாக நிற்கும் சமந்தா - வாயை பிளந்த ரசிகர்கள்..! - தீயாய் பரவும் போட்டோஸ்..! "வெறும் ப்ரா - லெக்கின்ஸ் பேண்ட்.." - தலை கீழாக நிற்கும் சமந்தா - வாயை பிளந்த ரசிகர்கள்..! - தீயாய் பரவும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on April 20, 2021 Rating: 5
Powered by Blogger.