“என்னா ஷேப்பு.. என்னா ஸ்ட்ரக்ச்சரு...” - நெகு நெகு என நெய்க்குழந்தை போல நீலிமா ராணி - எக்குதப்பாக வர்ணிக்கும் இளசுகள்..!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். 
 
‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. 
 
 
இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
 
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
 
சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நீலிமா. மேலும்,தனக்கென தனியாக யூ-ட்யூப் சேனல்ஒன்றை தொடங்கி தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். 


அதில், கவர்ச்சி உடையில் முதுகின் அழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன ஷேப்பு.. என்ன ஸ்ட்ரக்ச்சரு..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“என்னா ஷேப்பு.. என்னா ஸ்ட்ரக்ச்சரு...” - நெகு நெகு என நெய்க்குழந்தை போல நீலிமா ராணி - எக்குதப்பாக வர்ணிக்கும் இளசுகள்..! “என்னா ஷேப்பு.. என்னா ஸ்ட்ரக்ச்சரு...” - நெகு நெகு என நெய்க்குழந்தை போல நீலிமா ராணி - எக்குதப்பாக வர்ணிக்கும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on April 11, 2021 Rating: 5
Powered by Blogger.