"வேறலெவல்.. - செம்ம ஹாட்.." வெறும் ப்ரா - புடவையில் இளசுகளை கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!


அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
 
அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 
 
ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். 
 
 
இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் நின்னு கோரி என்னும் தெலுகு படத்தின் ரீமேக் ஆகும்.
 
 
இந்நிலையில், அனுபமா பரமேஸ்வரன் அதற்குள் பிரபல தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடன் காதலாக வயப்பட்டு தற்போது இவர் அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருக்கிறார் என பிரபல பத்திரிக்கையாளர் , நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 


இந்த நிலையில் எப்பவாது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வரும் அனுபமா தற்போது வெறும் ப்ரா, புடவை சகிதமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன சூடு, பாத்துகிட்டே இருக்கலாம் போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

"வேறலெவல்.. - செம்ம ஹாட்.." வெறும் ப்ரா - புடவையில் இளசுகளை கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..! "வேறலெவல்.. - செம்ம ஹாட்.." வெறும் ப்ரா - புடவையில் இளசுகளை கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்..! Reviewed by Tamizhakam on April 28, 2021 Rating: 5
Powered by Blogger.