"சேலையை சரிய விட்டு.. மெல்லிய இடுப்பை காட்டி..." கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படம்..!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்த கீர்த்தி சுரேஷ், தற்போது சேலை அழகில் மயக்கியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
தேசிய விருது கிடைத்த உச்சகத்தில் இருந்து இன்னும் வெளியே வராத அம்மணிக்கு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
 

கொரோனாவிலும் தொடரும் படப்பிடிப்பு

 
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்-நடிகைகள் வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். இந்த நிலையில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
 
மகேஷ்பாபுவும் கீர்த்தி சுரேசும் முதல் தடவையாக இந்த படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. 
 

பீதியில் கீர்த்தி சுரேஷ்

 
 
கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு படப்பிடிப்பை நடத்தினர். படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு படப்பிடிப்பு அரங்கிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
 
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கொரோனா பரவியது இதர படப்பிடிப்பில் பங்கேற்று வருவது கீர்த்தி சுரேஷ் உட்பட நடிகர் நடிகைகளுக்கு பீதியை கிளப்பி உள்ளது.
 

கவர்ச்சி உடையில் கலவரம்

 
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் தாறுமாறு வைரலாகி வருகிறது. 
 
 
மற்ற ஹீரோயின்கள் போல் அதீத கவர்ச்சியில் அட்ராசிட்டி புகைப்படங்களை வெளியிடாமல், அளவான கவர்ச்சியில்... இவர் உடைகளை தேர்வு செய்வது தான் ஹை - லைட்.அவ்வப்போது சேலை கட்டிய மயிலாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.


அந்த வகையில் தற்போது மெல்லிய சேலையை சரிய விட்டு... இடையழகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

"சேலையை சரிய விட்டு.. மெல்லிய இடுப்பை காட்டி..." கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! "சேலையை சரிய விட்டு.. மெல்லிய இடுப்பை காட்டி..." கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 19, 2021 Rating: 5
Powered by Blogger.