"சோலி முடிஞ்ச்.." - "சப்பனங்கால் போட்டு உக்காருமா.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.." - அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!


அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. 
 
ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். 
 
இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி விட்டார். சமீப காலமாக, நடிகை அமலா பால், மரத்தைச் சுற்றி ஒரு பாடலுக்கு ஆடும் நாயகி என்று நடிப்பதைத் தவிர்த்துவிட்டு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
 
சில வருடங்களாகவே வித்தியாசமான பல கெட்டப்பில் கலக்கி வருகிறார் அமலா பால். பல காடு மேடுகள் சுற்றி திரிவது, யோகா என தனது பொழுதுபோக்கை கழித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 
 
இவரின் முதல் படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் எதிலும் தளராமல் தனது விடா முயற்சியால் முன்னணி நடிகையாகும் அளவிற்கு மாறினார்.மைனா திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு அமலா பாலை பிடித்து போக தொடர்ந்து அவருக்கு ஆதரவும் அளித்து வந்தனர். 
 
அமலா பாலிற்கு படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி என தொடர்ந்து நல்ல விஷயங்களே நடந்து வந்தது.
 

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நமது அமலாபால் தற்போது குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சோலி முடிஞ்ச்.. சப்பனங்கால் போட்டு உக்காருமா.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது என்று கலாய்த்து வருகிறார்கள்.

"சோலி முடிஞ்ச்.." - "சப்பனங்கால் போட்டு உக்காருமா.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.." - அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! "சோலி முடிஞ்ச்.." - "சப்பனங்கால் போட்டு உக்காருமா.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.." - அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.