"கிளாமர் குயின் - செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் ரச்சிதா..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.
 
இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். இந்நிலையில், தன்னுடைய அழகுகள் கனக்கச்சிதமாக தெரியும்படி கவர்ச்சியான உடையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரச்சிதா மஹாலட்சுமி.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். 
 
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். 
 
பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 
 
சமீபத்தில், தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரச்சிதா. மாற்றுத்திறனாளி இளைஞரான அந்த ரசிகருக்கு தான் வாங்கி வந்த இனிப்புகளை ஊட்டி விட்ட ரச்சிதா, அவருக்கு புத்தாடையை பரிசாக வழங்கினார். 
 

 
இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். தற்போது, ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய செம்ம ஹாட்டாக ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

"கிளாமர் குயின் - செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் ரச்சிதா..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! "கிளாமர் குயின் - செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் ரச்சிதா..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 07, 2021 Rating: 5
Powered by Blogger.