இவ்ளோ இறக்கம் ஆவதும்மா..! - லோ நெக் உடையில் இணையத்தை சூடேற்றிய ஸ்ருதி..! - வைரல் போட்டோஸ்..!

 
தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
 
சமீபத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்ததிருந்தார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.
 
 
அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார். 
 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 


அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது போன இறக்கமான உள்ளாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இவ்ளோ இறக்கம் ஆவதும்மா..! - லோ நெக் உடையில் இணையத்தை சூடேற்றிய ஸ்ருதி..! - வைரல் போட்டோஸ்..! இவ்ளோ இறக்கம் ஆவதும்மா..! - லோ நெக் உடையில் இணையத்தை சூடேற்றிய ஸ்ருதி..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on April 15, 2021 Rating: 5
Powered by Blogger.