இரவு நேர பார்ட்டியில் உச்ச கட்ட கவர்ச்சி உடையில் த்ரிஷா - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்...!

 
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்க வருபவர்கள் திரிஷா, நயன்தாரா, அமலாபால் மூவருமே தற்பொழுது தமிழ், தெலுங்கு இரண்டு திரை உலகிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். 
 
நயன்தாரா தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்தான் தற்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கானா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு தனது காதலர் விக்னேஷ்வனோடு இணைந்து கூழாங்கல் என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். 
 
இவரைத் தொடர்ந்து திரிஷா கடந்த இருபது வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சில காலங்கள் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து 90’s திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக என்று கொடுத்தார். 
 
அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை அப்படி கிடைத்தாலும் புதிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே திரிஷா என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறார். இவரைத் தொடர்ந்து அமலாபால் தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
 
அதோடு இத்திரைப்படத்தின் ஆடை திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிறகு பிட்ட காதலு என்ற வெப் சீரியலில் அதிக அளவிலான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
 
 
இந்நிலையில் த்ரிஷா, நயன்தாரா, அமலாபால் மூவரும் இணைந்து ஒரு பார்ட்டி கொண்டாடி உள்ளார்கள். அவ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இரவு நேர பார்ட்டியில் உச்ச கட்ட கவர்ச்சி உடையில் த்ரிஷா - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்...! இரவு நேர பார்ட்டியில் உச்ச கட்ட கவர்ச்சி உடையில் த்ரிஷா - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்...! Reviewed by Tamizhakam on April 11, 2021 Rating: 5
Powered by Blogger.