தமன்னாவா இது..? - கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..! - உடல் எடை கூடி கொளு கொளுவென இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..!


கமர்சியல் கதாநாயகியான தமன்னா எந்த படமாக இருந்தாலும் கிளாமர் ஏரியா என்று வந்து விட்டால், தங்கு தடையின்றி தாராளம் காட்டி நடிப்பார். அதனால்தான் கமர்சியல் டைரக்டர்களின் மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட அவரது, சம்பளமும் படத்துக்குப்படம் அவர் கேட்காமலேயே எகிறிக்கொண்டு செல்லும். 
 
அப்படி கவர்ச்சியை முன்வைத்தே இத்தனை காலமும் பயணித்து வந்த தமன்னா, பாகுபலி படத்தில் முதன்முறையாக எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு படைக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் புரட்சி பெண்ணாக நடித்திருந்தார். 
 
அவரது நடிப்பு, தமன்னாவா இது என்று அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. தமன்னா அப்படி நடித்திருந்ததை அவரை கவர்ச்சி புதையலாக மட்டுமே பார்த்த இயக்குனர்களுக்கு பேரதிர்ச்சியாகி விட்டது.தமிழ் சினிமாவில் 
 
2006ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் , ஸ்கெட்ச் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். 
 
 
இதையடுத்து இவரது பின்தொடர்வு செய்பவர்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. தென்னிந்திய அளவில் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். 
 
 
தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு அமோக வரவேற்பு உள்ளது . ஒல்லி பெல்லியாக இருந்த தமன்னா இப்போது சற்று உடல் எடை கூடி பொசு பொசுவென ஆகிவிட்டார்.


இவருடைய கொழுக் மொழுக் என இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தமன்னாவா இது..? - கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..! இப்போ தான் இன்னும் கிளமாரா இருக்காங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தமன்னாவா இது..? - கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..! - உடல் எடை கூடி கொளு கொளுவென இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..! தமன்னாவா இது..? - கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..! - உடல் எடை கூடி கொளு கொளுவென இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.