"திமிரு பிடிச்சவ இல்ல.. திமிருக்கே பிடிச்சவ.." - சட்டை பட்டனை கழட்டி விட்டு குட்டி தொப்பையை காட்டும் கீர்த்தி சுரேஷ்..!

 
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
 
தொடர்ந்து பல படங்கள்ல நடித்த வரும் கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
 
2017ஆம் ஆண்டு அவர் நடித்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக உள்ளார்.
 
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.திரைப்படங்கள் நடித்து முடித்த கையேடு வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
 
அந்த வகையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்... தன்னுடைய நண்பர்களுடன் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
 
சட்டை பட்டனை திறந்து விட்டு தனது குட்டி தொப்பை தெரியும் அளவுக்கு தெனாவெட்டாக போஸ் கொடுத்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், நீ திமிரு பிடித்தவள் அல்ல.. திமிருக்கே பிடித்தவள் என்று வர்ணித்து வருகிறார்கள்.

"திமிரு பிடிச்சவ இல்ல.. திமிருக்கே பிடிச்சவ.." - சட்டை பட்டனை கழட்டி விட்டு குட்டி தொப்பையை காட்டும் கீர்த்தி சுரேஷ்..! "திமிரு பிடிச்சவ இல்ல.. திமிருக்கே பிடிச்சவ.." - சட்டை பட்டனை கழட்டி விட்டு குட்டி தொப்பையை காட்டும் கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on April 24, 2021 Rating: 5
Powered by Blogger.