குட்டியான மேலாடை - Legends கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் - இணையத்தை அலறவிட்ட அமலாபால்..!

 
தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். 
 
அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பாலின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. 
 
ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். 
 
இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார். அதன் பிறகு இவர் பிரபல பாடகர் பவனிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்ததாக சில புகைப்படங்கள் வெளிவந்திருந்தது. ஆனால் அது திருமண புகைப்படங்கள் கிடையாது என்று அமலா பாலே சொன்னார். 
 
 
இந்த நிலையில், உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகின் முன்பகுதி பளீச்சென தெரியும் படி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா பால். தன்னுடைய உடலைமப்பு அப்பட்டமாகதெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 
 
 
இதை பார்த்த ரசிகர்கள், “யப்பா, ஒரு மரத்து கள்ளு குடிச்சா மாதிரி இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். தமிழ் திரையுலகில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்யுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். எனினும், பல்வேறு காரணங்களால் கணவர் விஜயை அமலா பால் பிரிந்தார். 
 
 
சுதந்திராமாக சுற்றித் திரிய முடியவில்லை என அமலா பால் கூறியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் கணவர் விஜயை பிரிந்த அமலா பால், தான் சந்தோசமாக இருப்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டி, தன்னுடைய கவர்ச்சி படங்களையும், ஹாலிடே சென்று ரிலாக்ஸ் செய்யும் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். 
 

இதனை தொடர்ந்து, உச்சகட்டமாக குட்டியான ஸ்லீவ்லெஸ் உடையை போட்டுக்கொண்டு சிக்கன் ப்ரை செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், யாரெல்லாம் Zoom பண்ணி பாத்தீங்க.. Legends கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

குட்டியான மேலாடை - Legends கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் - இணையத்தை அலறவிட்ட அமலாபால்..! குட்டியான மேலாடை - Legends கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் - இணையத்தை அலறவிட்ட அமலாபால்..! Reviewed by Tamizhakam on April 27, 2021 Rating: 5
Powered by Blogger.