"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள ரேஷ்மா - வைரலாகும் புகைப்படங்கள்..!
நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தற்போது சீரியல்களில் மும்முரமாக நடித்து வரும் இவர், தான் நடித்து வரும் “வணக்கம் டா மாப்ளே” படத்திற்கு டப்பிங் செய்யும்போது அவரது புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.நடிகைகள் வழக்கமாக பட வாய்ப்புக்காக தங்களின் உடலமைப்பில் அதிக கவனம் செலுத்துவர்.
அந்தவகையில் இவரும் தொடர் உடற்பயிற்சியின் மூலமாக தன்னுடைய உடலை கட்டுகோப்பாக வைத்துள்ளார்.அதே போல சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது, வெறும் முண்டா பனியன், ஃப்ளோர் லெங்த் பாவாடை அணிந்து கொண்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள ரேஷ்மா - வைரலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 01, 2021
Rating:
