"செதுக்கி வச்ச சிலை,.. யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க.." - படு கவர்ச்சியான உடையில் பதற வைத்த நிவேதா பெத்துராஜ்..!

 
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். 
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. 
 
அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.இந்தநிலையில், இன்று மாலை அந்த படத்தை சன் டிவியில் ஒளிபரப்பி கொண்டிருக்கிறார்கள். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்தால் செம்ம சூடாக இருக்கிறார். 
 
தொடையழகு தெரியும்படி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.நிவேதா பெத்துராஜ் தற்போது வளர்ந்து வரும் நடிகைகாகில் முக்கியமானவர். ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார். 
 
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும் பின்னர் டிக் டிக் டிக், பார்ட்டி போன்ற திரைப்படங்களில் தனது கவர்ச்சியை சற்று காட்ட ஆரம்பித்தார். பெரிதாக அலட்டி கொள்ளாத நடிகையாக கோடம்பாக்கத்தில் அறியப்படும் இவர், தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையே வைத்துள்ளார். 
 
சமீபகாலமாக சற்று கவர்ச்சி அதிகமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார். நிவேதா பெத்துராஜின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 
 
இன்ஸ்டாகிராமில் இவருக்கு போல்லோவெர்ஸ் அதிகரித்து கொண்டே போகிறது. அம்மணி வெளியியட்ட ஃபுல் மேக்கப்புடன் படு கவர்ச்சியான போஸ் இளசுகளை சொக்க வைத்துள்ளது. 
 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச சிலை, யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

"செதுக்கி வச்ச சிலை,.. யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க.." - படு கவர்ச்சியான உடையில் பதற வைத்த நிவேதா பெத்துராஜ்..! "செதுக்கி வச்ச சிலை,.. யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க.." - படு கவர்ச்சியான உடையில் பதற வைத்த நிவேதா பெத்துராஜ்..! Reviewed by Tamizhakam on April 29, 2021 Rating: 5
Powered by Blogger.