நிஜமாவே 17 வயசா..? - நம்பவே முடியலையே..! - கவர்ச்சி உடையில் தனுஷ் பட நடிகை.! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை க்ரித்தி ஷெட்டி 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் ‘சூப்பர் 30’ என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. 
 
இவர் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். மேலும் க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். 
 
இந்நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக உப்பேனா தெலுங்கு படம் புகழ் க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்திற்கு நல்ல வரேவற்பு கிடைத்தது. இதையடுத்து மாரி 2 படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தனுஷ். அது மாரி 3 படமா இல்லை புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. 
 
 
பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 
 
17 வயதே ஆகும் க்ரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. தன் கெரியர் பிக்கப் ஆவதை புரிந்து கொண்ட க்ரித்தி சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. 


 
க்ரித்தி ஷெட்டி தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்கிற தகவல் அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், தன்னுடையமுன்னழகு தெரிய அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே இவருக்கு 17 வயசா..? நம்பவே முடியலையே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நிஜமாவே 17 வயசா..? - நம்பவே முடியலையே..! - கவர்ச்சி உடையில் தனுஷ் பட நடிகை.! - வாயை பிளந்த ரசிகர்கள்..! நிஜமாவே 17 வயசா..? - நம்பவே முடியலையே..! - கவர்ச்சி உடையில் தனுஷ் பட நடிகை.!  - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.