நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள 90'ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி இந்திரஜா..! - வைரல் பிக்ஸ்..!

 
இந்திராஜாவின் உண்மையான பெயர் இராஜத்தி என்பதாகும். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு கருநாடக இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் மூன்று சகோதரிகளில் மூத்தவர், மற்ற இருவர் பாரதி மற்றும் சோபா என்பவர்களாவர். 
 
பள்ளி நாட்களில், இவர் பாடல் மற்றும் நாடக போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். பயிற்சிபெற்ற பாரம்பரிய இசைப் பாடகரும், நடனக் கலைஞரான இவர் குச்சிப்புடி நடன வடிவத்தை மாதவபெட்டி மூர்த்தியிடம் கற்றுக்கொண்டார். 
 
இவர் ஒரு பத்திரிகையாளராக ஆகவேண்டுமென்று தயாராகி கொண்டிருந்தார். இவர் தக்க திமி தா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தில் இந்திரஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
 
வளர்ந்த பிறகு இவர் நடித்த முதல் திரைப்படமான ஜந்தர் மந்தர், படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரான ‘இந்திரஜா’ என்பதையே தன் திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். 
 
 
பின்னர், எஸ். வி. கிருஷ்ண ரெட்டியின் யமலீலா இவரை உடனடி நட்சத்திரமாக மாற்றியது. இப்படம் படம் ஒரு வருடத்தையும் கடந்து ஓடியது. இவர் தடயம் மற்றும் ராஜாவின் பார்வையிலே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் வெற்றிப் படங்களாக அமையாததால் தமிழ் திரைப்படங்களில் மேலும் முன்னேற முடியவில்லை. 
 
 
இவர் பல வெற்றிகரமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவற்றில் 1999 ஆண்டில் மோகன்லாலடன் இண்ந்து நடித்த அதிரடி நாடகப் படமான உஸ்த்த். 
 
 
2005 ஆண்டில் கலபவன் மணியுடன் இணைந்து நடித்த பென் ஜான்சன் போன்றவை குறிப்பிடத்தக்க படங்களாகும். திருமணத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு, பல தெலுங்கு திரைப்படங்களில் சில குறிப்பிடத்தக்க பாத்திரங்களே ஏற்று இவர் திரையுலகத்துக்குத் திரும்பியுள்ளார்.


இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் கலக்கிய இவரது புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், இந்திரஜாவா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள 90'ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி இந்திரஜா..! - வைரல் பிக்ஸ்..! நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள 90'ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி இந்திரஜா..! - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.