"இது தொடையா..? இல்ல, தங்க கடையா..? இப்படி மின்னுதே .." - முட்டி மேல் ஏறிய உடையில் ராஷி கண்ணா..!

 
நடிகை ராஷி கன்னா தெலுங்கு மொழியில் மாபெரும் நடிகை. இவர் 2013-ம் ஆண்டு “மெட்ராஸ் கஃபே” ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதன் பின்பு “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார். 
 
தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து உள்ளார் நடிகை ராஷி கன்னா. நடிகை ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 
 
இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இவர் ஜெயம் ரவியுடன் “அடங்க மறு”எனும் படத்தில் நடித்தார். இதனை அடுத்து நடிகர் விஷால் நடிக்கும் “அயோக்கியா” படத்தில் தற்போது நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் 2017-ம் ஆண்டு இவர் நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா, இனி எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும், தற்போது ஓரளவு அறியப்படும் நடிகையாக மாறிவிட்டதால் இனி அதுபோன்ற காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
 
முன்னேறுவதற்கு முன் எப்படி வேணாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் முன்னேறிய பிறகு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்போல் அமைந்துள்ளது ராசி கண்ணாவின் கருத்து. 
 


இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் சூரிய வெளிச்சத்தில் மின்னும் தனது தொடையழகை காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தங்க கடையா..? இப்படி மின்னுதே என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இது தொடையா..? இல்ல, தங்க கடையா..? இப்படி மின்னுதே .." - முட்டி மேல் ஏறிய உடையில் ராஷி கண்ணா..! "இது தொடையா..? இல்ல, தங்க கடையா..? இப்படி மின்னுதே .." - முட்டி மேல் ஏறிய உடையில் ராஷி கண்ணா..! Reviewed by Tamizhakam on May 24, 2021 Rating: 5
Powered by Blogger.