"செம்ம கிக்கு.. - இன்னைக்கு நைட் தூங்குன மாதிரி தான்.. " - சட்டையை கழட்டி விட்டு அதை காட்டும் ராஷ்மிகா மந்தனா..!

 
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சரிலேரு நீகேவாரு. யஜமனா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து தனது நடிப்பால் ரசிகர் களின் மனங்களை கவர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தன்னா. 
 
ராஷ்மிகாவை பல ஹீரோக்களுடன் காதலில் இருப்பதாக தொடர்புபடுத்தி எழுதி வருகின்றனர். விஜய் தேவர கொண்டாவை காதலிக்கிறார் என்று எழுதினர். அது பிசுபிசுத்தவுடன் மற்றொரு ஹீரோவுடன் இணைத்து எழுது கின்றனர். 
 
இதற்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கும் ராஷ்மிகா, ’நான் சிங்கிள்’ என ஒரே போடாக போட்டிருக் கிறார்.இதுபற்றி ராஷ்மிகா சமூக வலை தள பக்கத்தில் அளித்துள்ள பதிலில்,’முதலில் நான் சிங்கிள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் அனைவருடனும் என்னை எழுதி இணைத்து விட்டார்கள். 
 
நான் சிங்கிள்.. இதைத் தான் நான் விரும்புகிறேன்.. தனிமையில் இருப்பவர் களுக்கு அதன் அருமை, இனிமை தெரி யும். உங்கள் காதலனுக்காக உங்கள் அந்தஸ்த்தை சிங்கிளாக வைத்திருப்பது உயர்ந்ததாக இருக்கும்’ என்று கூறி உள்ளார். ராஷ்மிகா முதலில் கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமானார். 
 
அதில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டி யுடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆனால் திருமணம் செய்ய கொள்ள மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. 
 
இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். சமீபத்தில், கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார். 


 
இந்தநிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மேலாடையை ஒரு பக்கம் கழட்டி மின்னும் தனது ப்ரா ஸ்ட்ராப் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

"செம்ம கிக்கு.. - இன்னைக்கு நைட் தூங்குன மாதிரி தான்.. " - சட்டையை கழட்டி விட்டு அதை காட்டும் ராஷ்மிகா மந்தனா..! "செம்ம கிக்கு.. - இன்னைக்கு நைட் தூங்குன மாதிரி தான்.. " - சட்டையை கழட்டி விட்டு அதை காட்டும் ராஷ்மிகா மந்தனா..! Reviewed by Tamizhakam on May 13, 2021 Rating: 5
Powered by Blogger.