"தங்க சிலை.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், திடீரென கவர்ச்சிக்கு மாறி உள்ளார். கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென உயர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். 
 
மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே வந்தார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார். 
 
ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. 
 
உடல் எடையை குறைத்ததிலும் தோற்றம் மாறியது. இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படம் மூலம் பிரபலமானார். 
 
 
அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரெமோ வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அதன் பின் அவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தோல்வியடைய தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். 
 
 
அங்கு அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலுக் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் கொடுப்பதால் இவருக்கான மார்க்கெட் சற்று குறைவுதான். 
 
 
தற்போது இவரிடம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ள நிலையில் சமீப காலமாக கவர்ச்சியில் இறங்கியுள்ளார். 


அந்த வகையில், வலை போன்ற மேலாடையில் கண்ணை கவர்ச்சி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்க சிலை, பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"தங்க சிலை.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! "தங்க சிலை.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on May 23, 2021 Rating: 5
Powered by Blogger.