"ஹீல்ஸ்சே அவ்ளோ பெருசுன்னா..." - பேண்ட் போடாமல் சமந்தா ஹாட் போஸ் - மீம்களை பறக்க விடும் ரசிகர்கள்..!


நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 
 
தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.
 
2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின்,மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். 
 
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். 
 
 
தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடித்து வருகிறார். 
 
இதில் அவர் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.இப்படி சினிமாவில அடுத்த லெவலுக்கு செல்ல முயற்சித்து வரும் சமந்தா, சினிமா போக மீதமுள்ள நேரத்தை சமூக சேவைக்கு அர்ப்பணித்து வருகிறார். 
 
ஐதராபாத்திலுள்ள பிரத்யுஷா என்ற சமூக சேவை அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் சமந்தா, விரைவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அது மூலம் வரும் தொகையை சமூக சேவைகளுக்காக வழங்கப்பேகிறாராம். 
 
இப்படி தன்னால் ஆன உதவியை ஏழைகளுக்கு கொடுப்பது அவருக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்து வருகிறதாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
 

இந்நிலையில்,பேண்ட் அணியாமல் தொடையை காட்டி படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஹீல்ஸ்சே இவ்ளோ பெருசுன்னா.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

"ஹீல்ஸ்சே அவ்ளோ பெருசுன்னா..." - பேண்ட் போடாமல் சமந்தா ஹாட் போஸ் - மீம்களை பறக்க விடும் ரசிகர்கள்..! "ஹீல்ஸ்சே அவ்ளோ பெருசுன்னா..." - பேண்ட் போடாமல் சமந்தா ஹாட் போஸ் - மீம்களை பறக்க விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 27, 2021 Rating: 5
Powered by Blogger.