"ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு...- அழகு தேவதை.." - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்களில் தனது நடிப்பினால், பல குடும்பங்களில் ஒருவராக மாறிவிட்டவர் நீலிமா ராணி. திருமணத்துக்குப் பிறகும் சீரியலில் நடித்து வருகிறார்.
 
இதுவரை பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்திருந்தலும் இவர், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். 
 
அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நீலிமா ராணி. இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். 
 
இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
 
 
தற்போது எல்லா நடிகைகளையும் போல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களுக்கு சூட்டை கிளப்பி வருகிரார்ககள்.


இந்நிலையில், இவரும் செம்ம ஹாட் ஆக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அழகு தேவதை.. ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு.. ஈர்க்கும் டிசைன்.. என்று உருகி வருகிறார்கள்.

"ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு...- அழகு தேவதை.." - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! "ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு...- அழகு தேவதை.." - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 17, 2021 Rating: 5
Powered by Blogger.