தென்னிந்தியாவின் சூடான நடிகை நிவேதா தாமஸ் - வைரல் போட்டோஸ்..! - மீம்களை பறக்க விடும் ரசிகர்கள்..!


போராளி, குருவி, பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், தர்பார், படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். சமீபத்தில் வெளியான வக்கீல் சாப் தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். 
 
நிவேதா தாமசுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. தான் தனிமை படுத்திக் கொண்டதாகவும், தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள்பரிசோதித்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் அவர் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் தான் நடித்திருந்த வக்கீல் சாப் படத்தை பார்த்துள்ளார். தியேட்டரில் தான் படம் பார்க்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுடன் இருந்த நிவேதா தாமஸ் தியேட்டருக்கு சென்றுள்ளார். 
 
இது பொறுப்பற்ற செயல் என்றும் சட்டப்படி குற்றம் என்றும் தற்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசலட் என வந்ததாகவும், ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்காமல் தியேட்டரின் கடைசி சுவரின் அருகே நின்று கொண்டே படம் பார்த்தாகவும் நிவேதா தரப்பில் கூறப்பட்டடதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. 
 
 
இந்நிலையில், வக்கீல் சாப் படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இதனை தொடர்ந்து, தென்னிந்தியாவின் மிகவும் ஹாட்டான நடிகை என்று மீம்களைப் பறக்கவிட்டு வருகிறார்கள்.

தென்னிந்தியாவின் சூடான நடிகை நிவேதா தாமஸ் - வைரல் போட்டோஸ்..! - மீம்களை பறக்க விடும் ரசிகர்கள்..! தென்னிந்தியாவின் சூடான நடிகை நிவேதா தாமஸ் - வைரல் போட்டோஸ்..! - மீம்களை பறக்க விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 01, 2021 Rating: 5
Powered by Blogger.