சீரியலில் குடும்ப குத்துவிளக்காக பாக்கியலட்சுமியா இது..? - வைரலாகும் வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. 
 
இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற சுசித்ரா ஒவ்வொரு இல்லத்தரசிகளின் உள்ளங்களை பிரதிபலிப்பதுபோல் நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த சுசித்ரா அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். 
 
வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுஜித்ராவுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.விஜய் தொலைகாட்சியில் பல என்னயற்ற தொடர்கள் ஒளிபரப்பாகி ஹிட் ஆகி ஓடிகொண்டிருக்கிறது.அந்த வகையில் தற்பொழுது பாக்கியலட்சுமி என்னும் தொடர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. 
 
இத்தொடர் மார்ச் 16 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது.கொரோனா வைரஸ் தாகத்தினால் ஜூலை 27 2020 ஆம் ஆண்டு திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பானது.இத்தொடர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதனால் அக்டோபர் 5 2020 ஆண்டு திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. 
 
இந்தவகையில் இத்தொடர் ஹிட் வரிசையில் இடம் பிடி ஓடிக்கொண்டு இருக்கிறது.இக்கதை சாதாரண குடும்ப தலைவியின் கதைதான் அவர்களை போலவே கஷ்ட படும் பெண்களை ஒற்றுபோவதால் இக்கதை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. 
 

 
இத்தொடரில் பாக்யலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்.இவர் தமிலழில் அறிமுகமான முதல் தொடராகும்.அத்தொடரில் ஹீரோயினாக நடிக்கும் சுசித்ரா பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

 
அந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக வரும் பாக்கியவா இது என்று ஆச்சிரியமாக பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவை இணையதளங்களில் மிக விரலாக பரவி வருகிறது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக பாக்கியலட்சுமியா இது..? - வைரலாகும் வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக பாக்கியலட்சுமியா இது..? - வைரலாகும் வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 19, 2021 Rating: 5
Powered by Blogger.