கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியா..? - கவர்ச்சி உடையில் ஸ்ரேயா போட்ட ஆட்டம்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


சிவாஜி படத்தில் காட்சிகளை விட பாடல்களிலேயே அதிகம் ரசிக்கப்பட்டவர் ஸ்ரேயா. கந்தசாமி படத்திலோ மியாவ் மியாவ் என்று எல்லாரையும் உற்ற்று நோக்க வைத்தவர். 

குட்டி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். எதிலும் கவர்ச்சி காட்ட தயங்காமல் தாராள தரிசனம் தருகிறார். 

மேலும் இவரின் ஸ்ட்ரச்சருக்காகவே ரசிகர் கூட்டம் இவர் பின்னால், முன்னால் என எல்லா ஆங்கிள்களிலும் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆனது. 

தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிடும் இவர், கூடவே போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அப்பபோ லைவ்வில் வந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். 

தொடர்ந்து கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா, தற்போது நடிகை டாப்சியுடன் சேர்ந்து கெட்ட ஆட்டம் போட்டுள்ள இவரது வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இதில் ஸ்ரேயாவை பார்த்த ரசிகர்கள், கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். அந்த வீடியோ இதோ,


கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியா..? - கவர்ச்சி உடையில் ஸ்ரேயா போட்ட ஆட்டம்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியா..? - கவர்ச்சி உடையில் ஸ்ரேயா போட்ட ஆட்டம்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 13, 2021 Rating: 5
Powered by Blogger.