"மொரட்டு கிளாமர்...." - இறுதி சுற்று படத்தில் ரித்திகா சிங்-ற்கு அக்காவாக நடித்த மும்தாஜா இது..? - திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!

 
சினிமாத்துறையைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகள் தாண்டி அவர்களுக்கு அக்கா தங்கையாக வரும் கதாபாத்திரங்கள் என்னத்தான் சிறப்பாக நடித்திருந்தாலும் நீண்ட நாட்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவதில்லை. இப்படி ஒரு நிலையில் பெண் பிரபல இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்று தந்தது இறுதி சுற்று திரைப்படம். 
 
நீண்ட காலத்திற்கு பிறகு மாதவன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.குத்து சண்டை போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களிடையே எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் வரவேற்பை பெற்றது. இதில் நாசர், ரித்திகா சிங்,ராதா ரவி, காளி வெங்கட் என பலர் நடித்திருந்தனர். 
 
இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இந்தப்படம் வெளியாகி பலத்த வசூலை அள்ளியது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங்கின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்த லடசுமியை நினைவிருக்கிறதா.அவரது பெயர் மும்தாஜ் சோர்கார். 
 
இந்தியாவின் பிரபல மெஜிஷியனான பி ஷி சோர்கார் ஜீனியர் அவர்களின் மகள்தான் மும்தாஜ். 34-வயதான வெஸ்ட் பெங்காலை சேர்ந்த மும்தாஜ் பெங்காலி மொழியில் முன்னனி நடிகையாவார். 2007-ம் ஆண்டு வெளியான 003 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மும்தாஜ் பின் அந்த மொழியிலேயே பல படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் இறுதி சுற்று திரைப்படம் தான் மும்தாஜிற்கு முதல் தமிழ் திரைப்படம். இதன்பின்தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் நடிகைகளே சமூக வலைத்தளங்களில் கவர்சச்சியான புகைப்படங்களை பதிவிடும் போது மற்ற மொழி நடிகைகளை சொல்லவா வேணும். 
 
 
அந்த வகையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மும்தாஜ் அவ்வப்போது நனது புகைப்படத்தை வெளியிட்டு வைரலாவது வழக்கம். இப்படி இருக்கையில் சமீபத்தில் போட்டோஷீட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 
 
 
அதைப் பார்த்த ரசிகர்கள் என்ன நம்ம லட்சுமியா இது என வாயடைத்து உள்ளனர். படத்தில் பார்ப்பதற்கு குடும்ப பெண்ணாக தோன்றிய லட்சுமி நிஜ வாழ்க்கையில் இவ்வளவு மாடர்னா என கேட்கும் அளவிற்கு உள்ளது அவரது புகைப்படங்கள். 


அதுவம் வெறும் சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு அதை ஒரு புறம் இறக்கி உள்ளாடை தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

"மொரட்டு கிளாமர்...." - இறுதி சுற்று படத்தில் ரித்திகா சிங்-ற்கு அக்காவாக நடித்த மும்தாஜா இது..? - திக்குமுக்காடி போன ரசிகர்கள்..! "மொரட்டு கிளாமர்...." - இறுதி சுற்று படத்தில் ரித்திகா சிங்-ற்கு அக்காவாக நடித்த மும்தாஜா இது..? - திக்குமுக்காடி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 03, 2021 Rating: 5
Powered by Blogger.