"இது தொடையா..? இல்ல, தேக்குமர கடையா..?.." - இளம் நடிகை ஈஷா ரெப்பாவை பார்த்து கதறும் சிங்கிள் பசங்க..!

 
கடந்த 25 வருடங்களுக்கு முன், மலையாளத்தில் 'டாடி' மற்றும் 'தேவராகம்' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்தநிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும், 'ஓட்டு' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. 
 
இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழி படமாக தயாராக இருக்கிறது. இந்த படத்தை பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். 
 
இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் நாயகியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், இந்தப்படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். 
 
இந்த மாத இறுதியில் கோவாவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தின் மூலம் 2012ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்துள்ளார். 
 
ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்து வருகிறார். நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிட்ட கதலு ஆந்தாலஜியில் பிங்கி எனும் கதையில் நாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. டோலிவுட்டில் ஈஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
 
பிங்கி படத்தில் செம போல்டாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார். 1.7 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஈஷா ரெப்பா அடிக்கடி க்யூட்டாக இருக்கும் போட்டோக்களையும், ஹாட்டாக இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 
 
ஈஷா ரெப்பாவின் அழகில் மயங்கிய டோலிவுட் ரசிகர்கள் இவர் பதிவிடும் போட்டோக்களை வைரலாக்குவது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் பார்த்த மாத்திரத்திலேயே இவரது அழகில் விழுந்து விடும் அளவுக்கு இவரது இரு காந்த கண்களும் செயல்பட்டு வருகிறது.


இவ்வாறே இப்போது தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசரில் காந்தப்பார்வையை வீசிய படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

"இது தொடையா..? இல்ல, தேக்குமர கடையா..?.." - இளம் நடிகை ஈஷா ரெப்பாவை பார்த்து கதறும் சிங்கிள் பசங்க..! "இது தொடையா..? இல்ல, தேக்குமர கடையா..?.." - இளம் நடிகை ஈஷா ரெப்பாவை பார்த்து கதறும் சிங்கிள் பசங்க..! Reviewed by Tamizhakam on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.