அமலாபாலா இது..? - என்ன இப்படி இறங்கிட்டாங்க.. - சன்னி லியோனை ஓரம் கட்டும் மோசமான உடையில் போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை அமலாபாலின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். 
 
அதனைத் தொடர்ந்து அவர் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவரின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 
 
அதனைத் தொடர்ந்து அமலாபால் விஜய், தனுஷ் ஆர்யா, விஷ்ணு விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மேலும் பிரபலமானார். 
 
இந்த நிலையில் அமலாபால் தெலுங்கில் பிட்டா கதாலு என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார்.இந்நிலையில், மீண்டும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள அமலா பால் மிகவும் கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளாராம். 
 
 
அது குறித்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அமாலாபாலா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

அமலாபாலா இது..? - என்ன இப்படி இறங்கிட்டாங்க.. - சன்னி லியோனை ஓரம் கட்டும் மோசமான உடையில் போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! அமலாபாலா இது..? - என்ன இப்படி இறங்கிட்டாங்க.. - சன்னி லியோனை ஓரம் கட்டும் மோசமான உடையில் போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 07, 2021 Rating: 5
Powered by Blogger.