என்னுடைய "குசு" இதைப்பொருத்தது... - ஸ்ருதிஹாசன் கன்றாவி பேச்சு.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..!


தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். 
 
இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார். 
 
தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதியும் தெரிவித்திருந்தார். 
 
இந்த லாக்டவுனை தனது பாய் பெஸ்டியுடன் இணைந்து கழிக்கப் போவதாக நடிகை ஸ்ருதிஹாசன் ஓப்பன் ஸ்டேட்மென்ட் வெளியிட்டுள்ளார். முன்னதாக தனது இஎம்ஐ பில்களை தானே தான் கட்ட வேண்டும் என்றும், அம்மாவும் அப்பாவும் அதற்கு உதவ மாட்டார்கள் என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். 
 
சாந்தனு ஹசாரிகாவின் கன்னத்தை கிள்ளியும் தலையில் கொம்பு வைத்தும், செல்பிக்கு உம்மா கொடுத்தும் அலப்பறை செய்துள்ள செல்பி போட்டோக்களின் சங்கமத்தை பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசன் டூ பைத்தியம்ஸ் என்றும் ஹாஷ்டேக் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
காதலருடன் மும்பையில் தனது பிறந்தநாளை நடிகை ஸ்ருதிஹாசன் கொண்டாடும் போது அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு ஸ்ருதியை வாழ்த்திய நடிகை தமன்னா, ஸ்ருதிஹாசனின் இந்த பதிவுக்கு லைக் போட்டு க்யூட்டீஸ் என்றும் கமெண்ட் செய்துள்ளார். 
 
இது ஒரு பக்கம் இருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பாய் பெஸ்டியுடன் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் குசு விடுவீர்களா..? என்று ஒரு ஆசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது ஒரு கேள்வி என.. எடுத்துவைத்துக்கொண்டு ஸ்ருதிஹாசனும், அவருடைய பாய் பெஸ்டியும் பதில் வேறு அளித்துள்ளனர். நான் கேஸ் சேம்பரில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று ஸ்ருதியின் பாய் பெஸ்ட்டி பதில் கூற.. நான் சாப்பிடுவதை பொருத்து தான் என் குசு இருக்கும் என ஸ்ருதிசாசன் கூறியுள்ளார். இந்த கன்றாவி வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

என்னுடைய "குசு" இதைப்பொருத்தது... - ஸ்ருதிஹாசன் கன்றாவி பேச்சு.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! என்னுடைய "குசு" இதைப்பொருத்தது... - ஸ்ருதிஹாசன் கன்றாவி பேச்சு.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.