"நோ ப்ரா.. நோ டாப்ஸ்..." - டேபிள் மறைவில் படு சூடான போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே..!

 
2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.
 
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். 
 
சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். 
 
இது பற்றி சமீபத்தில் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது “ஒரு ஆண் இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவால்லை. ஆனாலும் அதில் அல்லுவை கண்டிப்பது போன்ற காட்சிகள் வரும். 
 
ஆனால் என்றுமே பெண்களை காட்சிப் பொருளாக்க மட்டுமே பார்ப்பது என்றுமே சரி கிடையாது” எனக் கூறியிருந்தார். நடிகர் விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இத்திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
 
படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார். 


அந்த வகையில், தற்போது மேலாடை அணியாமல் டேபிளுக்கு கீழே அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

"நோ ப்ரா.. நோ டாப்ஸ்..." - டேபிள் மறைவில் படு சூடான போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே..! "நோ ப்ரா.. நோ டாப்ஸ்..." - டேபிள் மறைவில் படு சூடான போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே..! Reviewed by Tamizhakam on May 31, 2021 Rating: 5
Powered by Blogger.