"என்னா ஷேப்பு... செம்ம ஹாட்..." - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
சின்னத்திரையில் அம்மாவாக, வில்லியாக, காதலி உட்பட அனைத்து ரோல்களிலும் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை நீலிமா ராணி. 
 
இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிசியாக இருந்து வந்தார் ஆனால் தற்போது இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் வந்த காரணத்தினால் தயாரிப்பாளராக அபராதம் எடுத்துள்ளார். 
 
இதன் காரணமாகத் தான் சீரியலை விட்டு தற்போது விலகிவிட்டார். இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 
இவ்வாறு நடிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் தற்போது இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. 
 
தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும். 
 
 
இதற்கு நல்லதொரு உதாரணம் நம்முடைய நீலிமா ராணி. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை. பல பேர், நீலிமா இன்னும் திருமணம் ஆகாத பொண்ணு என்று நினைத்து சைட் அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். 
 
அதற்கு காரணம் நீலிமாவின் உடல் அமைப்பு. வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர் தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். 


சினிமா நடிகைகளுக்கு இணையாக இவரும் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

"என்னா ஷேப்பு... செம்ம ஹாட்..." - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு... செம்ம ஹாட்..." - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 07, 2021 Rating: 5
Powered by Blogger.