"இந்த காண்டம் எப்படி இருக்கு..? - செக் பண்ணி சொல்லுங்க..." - சர்ச்சை கதாபாத்திரத்தில் ராகுல் பரீத் சிங்..!


தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் அடுத்ததாக சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 
 
கடந்த 2012-ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளவர், 
 
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் அடுத்ததாக சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
 
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம் காமெடி கலந்த சமூக படமாக தயாராகிறது. 
 
இதில் ரகுல் பிரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிக்க அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரையும் தான் முதலில் அணுகினார்கள். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
 

 
பாலிவுட்டில் எப்படியாவது கால் பதித்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் கதையையும், படத்தில் வரும் காட்சிகளையும் கேட்டுவிட்டு உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். 
 
இந்த படத்தில் ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய வகை ஆணுறையை அறிமுகப்படுத்தும் வகையில் இளம் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். 
 
அவர்கள் அந்த புதிய ஆணுறையின் செயல் திறனை சோதித்து அது பற்றி நிறுவனத்திற்கு சொல்ல வேண்டும். இப்படியொரு வித்தியாசமான, சர்ச்சைக்குறிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

"இந்த காண்டம் எப்படி இருக்கு..? - செக் பண்ணி சொல்லுங்க..." - சர்ச்சை கதாபாத்திரத்தில் ராகுல் பரீத் சிங்..! "இந்த காண்டம் எப்படி இருக்கு..? - செக் பண்ணி சொல்லுங்க..." - சர்ச்சை கதாபாத்திரத்தில் ராகுல் பரீத் சிங்..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.