"என்னா ஸ்ட்ரக்ச்சரு.. பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..." - டூ பீஸ் உடையில் எக்கசக்க கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா..!

 
சமூக வலைத்தளங்களில் எப்படியாவது ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு நடிகை தங்களது கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு விடுகிறார்கள். இப்படியான புகைப்படங்களைப் பதிவிட்டால் தான் அதிகமான பாலோயர்கள் கிடைக்கிறார்கள், அதிக லைக்குகள் கிடைக்கின்றன என்பதால் அது தொடர்கதையாக இருக்கிறது. 
 
இன்றைய ஸ்பெஷலாக நடிகை பூனம் பஜ்வா, கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டி இருக்கிறார். பிகினி உடை என்றும் சொல்ல முடியாதபடி, மேலாடையை மட்டும் அரை பிகினி ஆகவும், கீழாடையாக ஒரு டிரவுசரையும் அணிந்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார். 
 
தமிழில் 2008ல் வெளிவந்த 'சேவல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை. 
 
தமிழைத் தவிர கன்னடம், தெலுங்க, மலையாள மொழிகளில் நடித்திருந்தாலும் அங்கும் இதே நிலைதான். கடைசியாக 2019ல் ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த 'குப்பத்து ராஜா' படத்தில் கிளாமர் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஹரியின் சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, முத்தின கத்திரிக்கா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.
 
 
’சேவல்’ தவிர இவரது படங்கள் பெரியளவில் பாராட்டுக்களைக் குவிட்டாவிட்டாலும் பூனம் பாஜ்வாவுக்கு பெரிய ஃபாலோயர்ஸ் கூட்டமே சமூக வலைதளங்களில் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில், இவரை பின் தொடர்பவர்கள் மட்டுமே 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்குமேல். காரணம், தொடர்ச்சியாக ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் நெட்டிசன்களின் ஹாட் டாப்பிக்காக உள்ளார். 
 
 
காலை குட்மார்னிங்கை கூட பூனம் பாஜ்வாவின் புகைப்படத்துடன் ஆரம்பிக்கும் ரசிகர்கள் கூட்டமே இவருக்கு ஃபேஸ்புக்கில் உண்டு.இவர் இந்தி, தெலுங்கு., மலையாளம்., கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். வசீகரிக்கும் அழகான தோற்றம் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக படவாய்ப்புகள் ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை. 
 
 
இந்நிலையில் படவாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் பூனம். அந்த வகையில், வித விதமான உடையில் எக்கசக்கமான கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள் "என்னா ஸ்ட்ரக்ச்சரு.. பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..." என எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"என்னா ஸ்ட்ரக்ச்சரு.. பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..." - டூ பீஸ் உடையில் எக்கசக்க கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா..! "என்னா ஸ்ட்ரக்ச்சரு.. பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..." - டூ பீஸ் உடையில் எக்கசக்க கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.