"கவர்ச்சி மஹா ராணி - செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - இணையத்தை திணறடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - கதறும் இளசுகள்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மற்ற நடிகைகளை விடவும் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்தார். 
 
அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். சோலோ ஹீரோயினாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
 
இந்நிலையில் தற்போது தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் தற்பொழுது அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். 
 
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இங்கு 3 திரை உலகில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மிகவும் உண்டாக அழகாக இருந்து வந்தார்.
 
ஆனால், சமீபகாலங்களாக தனது உடல் எடையை குறைத்தால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ரசிகர்களும் இவரை ஒல்லிக்குச்சி என்று கிண்டல் செய்து வருகிறார்கள். 
 
 
இந்நிலையில், தற்போது சற்றே உடல் எடை கூடியுள்ள கீர்த்தி சுரேஷ் மகாராணி கெட்டப்பில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி மஹாராணி.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர் என்று வர்ணித்து வருகின்றனர்.

"கவர்ச்சி மஹா ராணி - செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - இணையத்தை திணறடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - கதறும் இளசுகள்..! "கவர்ச்சி மஹா ராணி - செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - இணையத்தை திணறடிக்கும் கீர்த்தி சுரேஷ்..! - கதறும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on May 07, 2021 Rating: 5
Powered by Blogger.