"டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.. " - பேண்ட் அணியாமல் பால்கனியில் ஹாட் போஸ் - ஐஸ்வர்யா ராஜேஷ் குளு குளு..!


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் ஒடிடியில் வெளியான க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவனமாக திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா, தற்போது கால்டாக்சி டிரைவராக நடிக்க இருக்கிறார். டிரைவர் ஜமுனா என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கியுள்ளது.
 
தமிழ் சினிமா உலகில் தற்போது பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியதன் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார். 
 
இதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அதையடுத்து திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். 
 
 
நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து அட்ட கத்தி திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார் மேலும் இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். 
 
 
தமிழில் நடித்ததன் மூலமாகவே இவர் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி திரைப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தன்னை சமூக வலைதளங்களில் பின்தொடருபவர்களுக்காகவே அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 

அந்த வகையில், தற்போது பேண்ட் அணியாமல் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு பால்கனியில் நின்று கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.. " - பேண்ட் அணியாமல் பால்கனியில் ஹாட் போஸ் - ஐஸ்வர்யா ராஜேஷ் குளு குளு..! "டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.. " - பேண்ட் அணியாமல் பால்கனியில் ஹாட் போஸ் - ஐஸ்வர்யா ராஜேஷ் குளு குளு..! Reviewed by Tamizhakam on May 04, 2021 Rating: 5
Powered by Blogger.