"அக்மார்க் சந்தன கட்டை.. தங்க சிலை.." - கவர்ச்சி உடையில் மொட்டை மாடியில் திவ்யா துரைசாமி..!

 
தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய திவ்யா துரைசாமி, புகைப்படத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான லுக்குகளில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். 
 
அவரின் புகைப்படத்தை காண்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், அவரை டிரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளது. 
 
நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. 
 
ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.
 
அதாவது, சேலையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா. முன்பக்க புகைப்படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார். முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டியுள்ள திவ்யா துரைசாமியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். 
 
 
சமூகவலைதளங்களில் அழகு ராணியாக மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு, திடீரென வெளியிடப்பட்ட கவர்ச்சி புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூட கூறலாம். உடனடியாக கமெண்டுகளை அள்ளி வீசியுள்ள நெட்டிசன்கள், மேடம் நீங்கள் தான் அடுத்த நமீதா என்று கூறி வருகின்றனர். 
 
கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கிவிட்டீர்களா? என்றும், உங்களின் ஒன்சைட் போஸ் சூப்பராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். செய்தி வாசிப்பாளராக இருந்து திரைப்படத்துறைக்குள் கால்பதித்த அவர், பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், பிரபல தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் ஆகியோர் நடித்த இஸ்பேட் ராஜாவும், இஸ்பேட் ராணியும் திரைப்படத்தில் நடித்தார். 


மற்ற சில படங்களிலும் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள அவருக்கு புதிய பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மொட்டை மாடியில் வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு நின்று கொண்டிருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்மார்க சந்தன கட்டை. தங்க சிலை என்று ஆளுக்கு ஒரு விதமாக வர்ணித்து வருகிறார்கள்.

"அக்மார்க் சந்தன கட்டை.. தங்க சிலை.." - கவர்ச்சி உடையில் மொட்டை மாடியில் திவ்யா துரைசாமி..! "அக்மார்க் சந்தன கட்டை.. தங்க சிலை.." - கவர்ச்சி உடையில் மொட்டை மாடியில் திவ்யா துரைசாமி..! Reviewed by Tamizhakam on May 23, 2021 Rating: 5
Powered by Blogger.